உயர் தனிச் செம்மொழி

1090 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிகளுக்கு உறவுபொயர்களையும் தந்துள்ளது தமிழ்.ஆதலால்,”உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் தமிழ் திகழ்கிறது.”

கன்னடம், தெலுங்கு, மலையாளம்,துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் திகழ்கிறது “தமிழ்”

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி”

திருந்திய பண்பும், சீர்ந்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்

2 thoughts on “உயர் தனிச் செம்மொழி

  1. Nice kavin Raj but you should give translation in English also
    then only people don’t know tamil also they understand by English language.
    Give more about tamil articles and ideas and keep doing it bro
    #longlivetamil

    Liked by 1 person

Leave a reply to kalim Cancel reply